பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர்

வேலூர் மாவட்டத்தில் பாலாற்று வெள்ளத்தால் 20 வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.
பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர்
x
வேலூர் மாவட்டத்தில் பாலாற்று வெள்ளத்தால் 20 வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாலாற்று வெள்ளத்தில் கொத்தமங்கலம் அடுத்த காமராஜபுரத்தில் உள்ள 20 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களின் முகம் மலரும் வரையில் உதவி செய்ய தயார் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்