மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் வரும் 21ந் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

x

ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில், துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்தும், இரு அவைகளிலும் எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்