"மழலைப் பள்ளி திறப்பு இல்லை" - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மழலைப் பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
x
தமிழகத்தில் மழலைப் பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மழலைப் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மழலை பள்ளிகள் மற்றும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, மழலை பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்