சிறுநீரகங்கள் செயலிழந்து போனதால் விரக்தி - மனைவியை கொடூரமாக எரித்த கொடூரம்

திருப்பத்தூர் அருகே சிறுநீரகங்கள் செயலிழந்து போனதால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய திட்டமிட்ட ஒருவர் மனைவியை எரித்துவிட்டு குழந்தையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுநீரகங்கள் செயலிழந்து போனதால் விரக்தி  - மனைவியை கொடூரமாக எரித்த கொடூரம்
x
திருப்பத்தூர் அருகே புதுபூங்குளம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி திவ்யா. இவர்களுக்கு 3 வயதில் வர்ஷினி ஸ்ரீ என்ற மகள் உள்ளார். சத்தியமூர்த்திக்கு சிறுநீரகங்கள் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்ட அவர், அதில் தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்