நீட் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை
x
வேலூர் மாவட்டம்  காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு ருக்மணி என்பவரின் 17 வயது மகள் சௌந்தர்யா நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை.

Next Story

மேலும் செய்திகள்