9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

9 மாவட்டங்களில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
x
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

9 மாவட்டங்களில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல்

முதற்கட்ட தேர்தல் அக்டோபர் 6, 2ஆம் கட்ட தேர்தல்  அக்டோபர் 9

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12

காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

வரும் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும் - மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார்

வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் நாள் - அக்டோபர் 20

Next Story

மேலும் செய்திகள்