"ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்" - ராமச்சந்திரன் பேரவையில் பதில்

ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேரவையில் தெரிவித்தார்
ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் - ராமச்சந்திரன் பேரவையில் பதில்
x
ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேரவையில் தெரிவித்தார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். அல்பீசியா மரத்தை பாதுகாப்பதில் அரசு தனி கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்