"கோவை பூங்காவில் வ.உ.சிக்கு சிலை" - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் விருது தொகையாக 5 லட்சமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை பூங்காவில் வ.உ.சிக்கு சிலை - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
x
"முக்கிய நாட்களை சிறையில் கழித்த வ.உ.சி"
 
"கோவையில் முழு உருவச் சிலை நிறுவப்படும்"

"கப்பல் துறையில் சிறந்து விளங்கும் தமிழர்"

"வ.உ.சி பெயரில் விருது வழங்கப்படும்"

"ரூ.5 லட்சம் தொகை, சான்றிதழ் வழங்கப்படும்"

"வ.உ.சி மறைந்த தினமான நவம்பர்-18"

"நவ.18 தியாகத் திருநாளாக கொண்டாடப்படும்"


Next Story

மேலும் செய்திகள்