போலி பத்திரப்பதிவை நீக்கும் அதிகாரம்: "பதிவாளரே ரத்து செய்யலாம்" - அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்

போலியாக பத்திரப் பதிவு செய்திருந்தால் பத்திரப்பதிவு தலைவரே அதனை ரத்து செய்யு அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்த மசோதா அவையில் நிறைவேறியது.
போலி பத்திரப்பதிவை நீக்கும் அதிகாரம்: பதிவாளரே ரத்து செய்யலாம் - அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்
x
இந்த மசோதாவை இன்று, சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி போலியாக ஒருவர் பத்திரப் பதிவு செய்து இருந்தால் அதனை நீதிமன்றத்தில் சென்று மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றும் வகையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று நிறைவேறியது.


Next Story

மேலும் செய்திகள்