ரெங்கநாதர் கோவில் உறியடி உற்சவம் - 2வது வருடமாக பக்தர்களின்றி நடந்தது

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது.
ரெங்கநாதர் கோவில் உறியடி உற்சவம் - 2வது வருடமாக பக்தர்களின்றி நடந்தது
x
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உபய நாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமான் முன்னிலையில், உறியடி உற்சவம் அரங்கேறியது. கொரோனா அச்சத்தால், 2-வது ஆண்டாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிகள் மட்டும் விழாவில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்