செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு

செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு
செப்.12ஆம் தேதி நீட் தேர்வு  -தேர்வு மையம் விவரம் வெளியீடு
x
செப்.12ஆம் தேதி நீட் தேர்வு  -தேர்வு மையம் விவரம் வெளியீடு 

நீட் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் தேர்வு மையம் பற்றிய தகவல்களை இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும்  202 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்களது தேர்வு மையத்தினை தெரிந்து கொள்ளும் வகையில்  விவரங்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்