"58 வயதான பகுதி நேர ஆசிரியர்கள் விடுவிப்பு:ஓய்வுபெறும் வயது 60-ஆக வேண்டும்" - தியாகராஜன் (தலைவர்,ஆசிரியர் முன்னேற்ற சங்கம்)

"58 வயதான பகுதி நேர ஆசிரியர்கள் விடுவிப்பு:ஓய்வுபெறும் வயது 60-ஆக வேண்டும்" - தியாகராஜன் (தலைவர்,ஆசிரியர் முன்னேற்ற சங்கம்)
x
58 வயது பூர்த்தியான பகுதி நேர ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிப்பதை கைவிட வேண்டும் என்றும், அவர்களின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் வலியுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்