திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்
திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்
திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக இருந்த சிந்து ரவிச்சந்திரன், அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன், குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன், அமமுகவை சேர்ந்த மாரியப்பன் கென்னடி ஆகியோர் திமுகவில் இணைந்தனர். சிந்து ரவிச்சந்திரன், காளியப்பன் அதிமுகவில் இருந்து இன்று காலை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story