சோனியாவை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார்.
x
சோனியாவை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின் 

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினை, சோனியா, ராகுல்காந்தி ஆகிய இருவரும் வரவேற்றனர். அப்போது புத்தகம் ஒன்றை சோனியாவுக்கு பரிசளித்தார். அதை பெற்றுக் கொண்ட சோனியா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். ராகுல்காந்திக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதையை வெளிப்படுத்தினார். 

 

Next Story

மேலும் செய்திகள்