கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
x
நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இன்று தலைமைச்செயலகம் வந்த நடிகர் விஜய்சேதுபதி, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாக்கான காசோலையை விஜய்சேதுபதி வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்