தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தோற்று
பதிவு : ஜூன் 10, 2021, 07:55 PM
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தோற்று 

* இன்று ஒரே நாளில் 358 பேர் உயிரிழப்பு

பிற செய்திகள்

மதுரையில் லஞ்சம் பெற முயன்ற பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளரை கைது செய்தது சிபிஐ

மதுரையில் லஞ்சம் பெற முயன்ற பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளரை கைது செய்தது சிபிஐ

6 views

உயர்நீதிமன்றத்திற்கு 44 அரசு தற்காலிக வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராக , 44 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை , தமிழக அரசு நியமித்துள்ளது.

9 views

ஆன் லைன் வகுப்பிற்கு முழு கட்டணம் - கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் அவதி

ஆன் லைன் வகுப்பிற்கு முழு கட்டணம் செலுத்த முடியாமல், வருமானம் இன்றி அவதிப்படுவதால், கல்வி கட்டணத்தை குறைக்க அல்லது தவணை முறையில் மாற்ற வேண்டும் என்று, வடசென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 views

கொரோனாவுக்கு அட்மிட் ஆனவர் மர்ம மரணம் - அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென மாடியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

31 views

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முக்கிய துறைகளின் செயலர்கள் ஆலோசனை

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முக்கிய துறைகளின் செயலர்கள் ஆலோசனை

11 views

அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம் - "14 ந் தேதிக்கு பதில் 21 - ந்தேதி தேர்வு"

வரும் 14ஆம் தேதி முதல் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், 21ம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.