நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
பதிவு : ஜூன் 10, 2021, 01:04 PM
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது மழை பொழிவு இல்லாத‌தால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 170 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணியில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 96 புள்ளி 75 அடியாக உள்ளது.

பிற செய்திகள்

"ஆய்வு பணியின் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்" - இறையன்பு

மாவட்டங்களுக்கு ஆய்வு பணிக்காக வரும் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் என தலைமைசெயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

14 views

ஊரடங்கு நீட்டிப்பா? கூடுதல் தளர்வுகளா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

9 views

சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட விவகாரம்.. உடலை வாங்காமல் 50வது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

4 views

குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் - மத்திய சுகாதார இயக்குனரகம் வெளியீடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

5 views

மீன்பிடித் துறைமுகங்களால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்கள் - கேரள ஆய்வு முடிவில் தகவல்

மீன்பிடித் துறைமுகங்களால், கேரளாவின் தெற்கு கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுவதாக கேரள அறிஞர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

26 views

ஜூன் 14-ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.