"இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும்" - இந்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கை உடனான உறவுகளை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும் - இந்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
x
"இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும்" - இந்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல் 

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கை உடனான உறவுகளை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகில் உள்ள அம்பாத்தோட்டை துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை சீன அரசுக்கு, இலங்கை அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், இதனால், இந்தியாவின் பூகோள நலன்களுக்கு கேடு உண்டாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்