மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் பாராட்டு

மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - மத்திய அரசின் முடிவுக்கு   ஓ.பி.எஸ் பாராட்டு
x
மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசி பெறுவதில் பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டிற்கு, இந்த ஏற்பாடு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி பண்டிகை வரை இலவச உணவுப் பொருட்கள் வழங்கு திட்டத்தை நீட்டித்த முடிவு, கொரோனாவால் ஏற்பட்டுள்ள வறுமை நிலையை கட்டுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்