குடைமிளகாய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் குடைமிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது,. தற்போது குடைமிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,.
குடைமிளகாய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் குடைமிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது,. தற்போது குடைமிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,. கடந்த 2 மாதங்களுக்கு முன் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ குடைமிளகாய் தற்போது 5 ரூபாய்க்கே விலை போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்,. ஊரடங்கு காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் செடியிலேயே பறிக்காமல் விட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்