தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு, பா.ம.க. வரவேற்பு

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து  - மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு, பா.ம.க. வரவேற்பு
x
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ராமதாஸ், பா.ம.க. இதைத் தான் வலியுறுத்தியது என்றும், இதே போல,  நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்