பெற்றோர் கொரோனாவுக்கு பலி - கண்ணீரில் தத்தளிக்கும் 5 வயது சிறுவன்

கொரோனா எனும் கொடிய அரக்கனால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் 5 வயது சிறுவனின் கண்ணீர் பயணத்தைப் பார்க்கலாம்...
பெற்றோர் கொரோனாவுக்கு பலி - கண்ணீரில் தத்தளிக்கும் 5 வயது சிறுவன்
x
கொரோனா எனும் கொடிய அரக்கனால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் 5 வயது சிறுவனின் கண்ணீர் பயணத்தைப் பார்க்கலாம்...

எத்தனை உயிர்களைக் குடித்தாலும், கொரோனா எனும் கொடும் பேயின் பசி அடங்கவில்லை போலும்...கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் கொரோனா முன்னால் ஏதுமில்லை என்றுதான் தோன்றுகிறது... அணுகுண்டுகளும், துப்பாக்கிக் குண்டுகளும் தான் மக்கள் உயிரை மாய்க்கும் என்றில்லை... கண்ணுக்குத் தெரியாத வைரசும் கத்தியின்றி ரத்தமின்றி நவீன யுத்தம் செய்து வருகிறது...

Next Story

மேலும் செய்திகள்