"துக்க நிகழ்ச்சியில் தான் தொற்று அதிகமாக பரவுகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 743 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 679 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
x
தமிழ்நாட்டில் 743 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 679 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான கருப்பு பூஞ்சை தடுப்பு  மருந்தை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும், கிராமப்புறத்தில் கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்