அடியோடு சாய்ந்த வாழை விவசாயம் - குமுறும் விவசாயிகள்

சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல், வியாபாரிகள் வரத்தும் குறைந்ததால், மரங்களிலேயே வாழைப்பழங்கள் அழுகிப்போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
x
சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல், வியாபாரிகள் வரத்தும் குறைந்ததால், மரங்களிலேயே வாழைப்பழங்கள் அழுகிப்போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

கடலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வாழைத்தார்கள், கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா என பல்வேறு வெளி மாநிலங்களுக்கு அனுப்ப பட்டு வந்தன. இதேபோல சென்னை,  திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இங்கு விளைவிக்கப்படும் வழைத்தார்களுக்கு மவுசு அதிகம்...

Next Story

மேலும் செய்திகள்