கொரோனா தடுப்பு - ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 37 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
x
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 37 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்

Next Story

மேலும் செய்திகள்