காவலர் மீது பெற்றோர் புகார் - இழிவாக திட்டியதாக குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.
காவலர் மீது பெற்றோர் புகார் - இழிவாக திட்டியதாக குற்றச்சாட்டு
x
ஊரடங்கையொட்டி மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கண்டவுடன் இளைஞர்கள் சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுதொடர்பில் இளைஞர்களின் பெற்றோர்களிடம் காவலர் செல்வகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், இளைஞர்களின் பெற்றோர்களை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்