போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவை - 6 பேருக்கான காசோலை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான, ஓய்வூதிய நிலுவைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவை - 6 பேருக்கான காசோலை வழங்கினார் முதல்வர்
x
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வுபெற்ற 2 ஆயிரத்து 457 போக்குவரத்து ஊழியர்களுக்கு, வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையான 497 கோடியே 32 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடையாளமாக, 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காசோலைகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்