ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள்- காசோலை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள்- காசோலை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
ஓய்வுபெற்ற 2457 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள்

அடையாளமாக 6 பேருக்கு காசோலை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிலுவைத் தொகை வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.497.32 கோடி நிதி ஒதுக்கீடு

2020 ஜனவரி- ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு

Next Story

மேலும் செய்திகள்