"முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்