எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சி இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சி இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
FULL PRESS MEET || எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சி இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   


பிபிஇ கிட் அணிந்து மருத்துவர்கள் பணிகளை செய்வது பாராட்டுக்குரியது

மருத்துவர்கள், பணியாளர்களை ஊக்கப்படுத்தவே நானும் பிபிஇ கிட் அணிந்து ஆய்வு செய்தேன் 

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது 

சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது 

கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த அமைச்சர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

கிராமங்களில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

கோவையில் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன

கோவையில் 2 இடங்களில் சிறப்பு சித்தா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

கோவையில் இதுவரை 5.85 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிகளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை

எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சி இருக்கும்  Next Story

மேலும் செய்திகள்