குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை
x
குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை 

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது. விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் நாளைக்குள் குமரி மாவட்ட துறைமுகங்களுக்கு கரை திரும்ப எச்சரித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஆண்டுதோறும்  ஜூன், ஜூலை மாதங்களில் குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம். ஜூலை 31ஆம் தேதி வரை  61 நாட்கள் மீன்பிடி தடை அமலில் இருக்கும். இதனால், தேங்காய்பட்டிணம், குளச்சல் உள்ளிட்ட துறைமுகங்கங்களுக்கு மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்