குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
x
குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு 
         
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றாலத்தில் அனுமதி இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. இதைப் போன்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்