பொது இடங்களில் நீராவி எடுக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரணியன் எச்சரிக்கை

மருத்துவரின் அறிவுரையின்றி பொது இடங்களில் புகையை உள் இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
x
மருத்துவரின் அறிவுரையின்றி பொது இடங்களில் புகையை உள் இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், புகையை எடுத்துக்கொள்வது மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று நுரையீரலை பாதிக்கும் எனவும், வாயை திறந்து புகைப்பிடிக்கும்போது வைரஸ் கிருமி அருகில் உள்ளவர்களுக்கு வேகமாக பரவ வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்