தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகள் எந்தவி சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய, தடுப்பூசி மையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
x
மாற்றுத் திறனாளிகள் எந்தவி சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய, தடுப்பூசி மையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கான தனியாக ஒரு பிரிவையும், தனி வரிசை ஏற்படுத்தவும், அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்வு தளம் அமைக்கவும், தேவைக்கேற்ப, மாற்றுத்  திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்குமாறும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்