விதிகளை மீறி செயல்பட்ட சாலையோர கடைகள்; காவல்துறையினர் கடைகளை அப்புறப்படுத்தினர்

தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த‌தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
x
தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த‌தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தேனீர் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், ஒருசிலர் இருசக்கர வாகனங்களில் தேநீர் விற்பனை செய்தனர். மேலும், சாலையோரங்களில் செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் பூக்கடைகள் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்