நாளை முதல் சென்னை தவிர்த்து 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

நாளை முதல் சென்னை தவிர்த்து கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
x
நாளை முதல் சென்னை தவிர்த்து கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், வரும் 15 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் புதிதாக 12 ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு விடும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்