5 திட்டங்களுக்கு கையெழுத்து - சரத்குமார் வரவேற்பு

தமிழக முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 திட்டங்களுக்கு கையெழுத்து - சரத்குமார்  வரவேற்பு
x
தமிழக முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி ஏற்ற முதல் நாளே 5 செயல் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள சரத்குமார், ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கும், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்