எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைமையை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை
x
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைமையை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. மட்டும் தனியாக 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்