புதிய தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
x
புதிய தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதனையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், முதலமைச்சர் மு க ஸ்டாலினை, நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இறையன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்