தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
x
மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர் பயத்தோடு இருக்கும் மக்களை காக்க அவசரமாக கட்டளை மையம் திறந்திட வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா சிகிச்சை கட்டணத்தில், சலுகை வழங்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்