ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து - ராகுல்காந்திக்கு ஸ்டாலின் நன்றி

தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து - ராகுல்காந்திக்கு ஸ்டாலின் நன்றி
x
தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி  திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதாக தமது டிவிட்டர் பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் நலனுக்காக திமுக தலைமையின் கீழ் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். ராகுல்காந்தி பாராட்டுக்கும்,  ஆதரவுக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்கும் தமிழகம் எப்போதும் துணை நிற்கும் என்று தமது டிவிட்டர் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்