ராயபுரம் தொகுதி - 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் தோல்வி

ராயபுரம் தொகுதி - 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் தோல்வி
x
ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி வெற்றி, பெற்ற வாக்குகள் - 49143

ஜெயக்குமார் பெற்ற வாக்குகள் 30061

Next Story

மேலும் செய்திகள்