மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் மற்றும் தேர்வை தவற விட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மற்றும் தொழில்நுட்ப கோளாறால் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், நவம்பரில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்த மாணவர்களுக்கும், அரியர் சிறப்புத் தேர்வு நடைபெற இருந்தது. அடுத்த மாதம் இந்தத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்