வாக்கு எண்ணிக்கை தேதி மாறுமா..? ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் - சத்யபிரதா சாகு
பதிவு : ஏப்ரல் 21, 2021, 05:27 PM
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவது குறித்து, ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். பாதுகாப்பு விதிமுறைகளை, வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிப்பது தொடர்பாக ஆய்வு செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் ஆகியோர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். இறுதியாக தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உடன் தாம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன் பிறகு முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6405 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1024 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

171 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

46 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

32 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

30 views

பிற செய்திகள்

எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்

தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

41 views

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்துஎதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பிரச்சினை.

43 views

ஆக்சிஜன் அளவு 96 %-க்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டாம் - சுகாதாரத்துறை அரசாணை

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது கொரோனா நோயாளிகளை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

29 views

உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்; மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை - ஜே.பி. நட்டா

உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை நமது நாடு செயல்படுத்தி வருகிறது என சோனியா காந்திக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதிலளித்து உள்ளார்.

22 views

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

16-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

33 views

முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற்ற கே.ஆர். கவுரியம்மா காலமானார்

கேரள மாநில முன்னாள் அமைச்சர் கே.ஆர் கவுரியம்மா திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.