9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை - 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும்
பதிவு : மார்ச் 21, 2021, 08:40 AM
பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால், 9, 10 மர்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி முதல், மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா  பரவி வருவதால்,  9, 10 மர்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி முதல், மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில்  நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று  பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

இதனை தடுக்கும் வகையில், வரும் 22ம் தேதி முதல் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப் படுகிறது என்றும் கூறியுள்ளார்.

12 ம்  வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள ராஜிவ் ரஞ்சன், 

9 முதல் 11 வகுப்பு வரையான மாணவர்களுக்கு  ஆன்-லைன் வழியில் தொடர்ந்து கல்வி கற்கலாம் என்று கூறியுள்ளார். 

மாநில பாடத்திட்டம் தவிர்த்து, பிற  வாரிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும்,  

விடுதிகள் தொடர்ந்து இயங்கவும் அனுமதிப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

278 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

66 views

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

304 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....

31 views

கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்த‌து... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

21 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.