கமலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் - ஜன.10ல் கோவையில் தொடங்குகிறார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 5ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை வரும் 10ஆம் தேதி தொடங்குகிறார்.
கமலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் - ஜன.10ல் கோவையில் தொடங்குகிறார்
x
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 5ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை வரும் 10ஆம் தேதி தொடங்குகிறார். ஏற்கனவே நான்கு கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், ஐந்தாம் கட்ட பிரசாரத்தை கோவையில் தொடங்க திட்டமிட்டுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்