தொடங்கிய பருவமழை - கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, தொடர்ந்து அவ்வப்போது, மழை பெய்து வருகிறது.
x
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, தொடர்ந்து அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில், நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய பகுதிகளில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 


Next Story

மேலும் செய்திகள்