5 ஆண்டு சட்டப் படிப்பு - கட்-ஆப் மதிப்பெண் www.tndalu.ac.in இணைய முகவரியில் வெளியீடு

5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது.
5 ஆண்டு சட்டப் படிப்பு - கட்-ஆப் மதிப்பெண் www.tndalu.ac.in இணைய முகவரியில் வெளியீடு
x
5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், கலந்தாய்வில் தகுதி பெற தகுதியான மாணவர்களுக்கு அது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும் என்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் கூறி உள்ளது. கொரோனா அச்சத்தால், சட்டப் படிப்புகளுக்கான இந்த ஆண்டு கலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்