"அமைதி காக்கும் ஆளுநர், முதலமைச்சர் -அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்காதது ஏன்?" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி

7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர், முதலமைச்சர் அமைதி காப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அமைதி காக்கும் ஆளுநர், முதலமைச்சர் -அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுக்காதது ஏன்? - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
மருத்துவ கல்வியில் 7 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், ஆளுநர், முதலமைச்சர் அமைதி காப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அரசியல் ரீதியில் அழுத்தமும் கொடுக்க முதலமைச்சர் அஞ்சுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்