"பார் கவுன்சிலிலும், டி.ஜி.பி.யிடமும் புகார் அளிப்போம்" - தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா

நெல்லை தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் மீது புகாரளிக்க உள்ளதாக cதெரிவித்துள்ளார்.
பார் கவுன்சிலிலும், டி.ஜி.பி.யிடமும் புகார் அளிப்போம் - தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா
x
நெல்லை தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் மீது புகாரளிக்க உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வழக்கறிஞர் பிரம்மா, பணம் பறிப்பதற்காக திட்டமிட்டு பல இடங்களில் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார். இதுகுறித்த புகார்கள் எங்கள் சங்கத்திற்கு வந்துள்ளன. எனவே, பிரம்மாவை பார் கவுன்சிலில் இருந்து நீக்கக்கோரியும், அவர்மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் புகார் அளிக்க இருக்கிறோம் என்றார். Next Story

மேலும் செய்திகள்